கரு முதல் திரு வரை

இல்லங்கள் தோறும்
இருக்க வேண்டிய புத்தகங்கள்

கரு முதல் திரு வரை

கருவிலிருந்து திரு வரை இந்நூல் நம்முடைய தேவைகளை முறைப்படுத்தி அவற்றை பெற்று வாழ திருவருள் பாங்கின் வண்ணம் அமைந்துள்ளது மனிதராய் பிறந்து நாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து இறைவன் திருவடியில் ஆனந்தமாய் இருக்க வேண்டும்

நம் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைப் பகுதிகளை பன்னிரண்டு பகுதிகளாக பிரித்து அவற்றுக்கு ஏற்ப இந்நூல் கரு முதல் திரு வரை என தொகுக்கப்பட்டுள்ளது

இந்த நூலின் பகுதிகள்

1.குழந்தை பேறு

2.குரு அருள்

3.வினை நீக்கம்

4.நோயிலிருந்து பாதுகாப்பு

5.கல்விச்செல்வம்

6.செல்வம்

7.திருமணம்

8. திருத்தல செலவு

9. திருமேனி காண்டல்

10. இறைவனை போற்றி பரவுதல்

11.அடியார்களை
வழிபாடு செய்தல்

12. வீடு பேறு

கரு முதல் திரு வரை

  • நன்மக்கட்பேறு அடைய (கண்காட்டு நுதலானும்….)
  • கருக் கலையாமல் பாதுகாக்க (முத்திலங்கு…..)
  • சுகப்பிரசவம் இனிதே நடைபெற (நன்றுடையானை….)
  • சுகப்பிரசவம் இனிதே நடைபெற ( மட்டுவார்…..)
  • திருஞானசம்பந்தர் (தோடுடைய….)
  • திருநாவுக்கரசர் (கூற்றாயினவாறு….)
  • திருசுந்தரர் (பித்தா பிறை சூடீ….)
  • திரு மாணிக்கவாசகர் (நமச்சிவாய வாழ்க….)
  • பிறந்த பயனைப் பெற (தலையே நீ…..)
  • ஒன்பது கோள் நலிவிலிருந்து நீங்க ( வேயுறு தோளி….)
  • ஒன்பது கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க (நாளாய)
  • சனிக்கிரகத் தாக்குதல் நீங்க ( போகமார்த்த….)
  • இடர் நீங்கி இன்பம் பெற (மறையுடையாய்…. )
  • செய்வினையும் தீவினையும் நீங்க (அவ்வினைக்கு….)
  • கேட்டார் வினை கெடுக்கும் பதிகம் ( பந்தார் விரல்…)
  • நல்லாராய் வாழ (கற்றாங்கு எரியோம்பி…. )
  • தீராத நோய்கள் தீர (மந்திரமாவது நீறு….)
  • முடக்குவாத நோய் நீங்க ( துணிவளர் திங்கள்….. )
  • எலும்பு முறிவு சம்பந்தமான நோய்கள் தீர ( விங்கு….)
  • உடைந்த எலும்புகள் ஒன்று சேர ( மட்டிட்ட புன்னை…..)
  • பலவகை உடற்பிணிகள் அகல (மின்னும…)
  • பாம்பு விடம் நீங்க (ஒன்றுகொலாம்…..)
  • வலக்கண் பார்வை பெற (மீளா அடிமை….. )
  • இடக்கண் பார்வை பெற (ஆலந்தான்….)
  • ஊமை, திக்குவாய் நீங்க (பூசுவதும் வெண்ணீறு…)
  • எம பயம் நீக்கும் திருப்பதிகம் (கண்டு கொள்ளரி…)
  • கல்வியில் சிறந்து விளங்க ( ஒருருவாயினை…..)
  • கல்வி பெற (துஞ்சலும் துஞ்சல்…..)
  • கல்வி பெற (காதலாகிக் கசிந்து….)
  • கல்வி பெற (சொற்றுணை வேதியன்…..)
  • கல்வி பெற (மற்றுபற்று எனக்கு…..)
  • கல்வி பெற (இரும்பு தரு மனத்தேனை….. )
  • மழை பெறும் பதிகம் (நீறு சேர்வதொர்… )
  • மழை பெறும் பதிகம் (கருத்தன் கடவுள்…..)
  • தீராத வழக்குகள் தீர (வாசி தீரவே…..)
  • தேவைக்கேற்ற பணம் பெற (இடரினும் தளரினும்…)
  • கடன் சுமை நீங்க (மெய்யை முற்ற….)
  • பொன்னும் பொருளும் பெற (நெய்யும் பாலும்….)
  • பொன்னும் பொருளும் பெற (தம்மையே புகழ்ந்து…)
  • பொன்னும் பொருளும் பெற ( பத்தூர் புக்கிரந்து….)
  • தொடங்கும் செயல் நிறைவேற (வேத வேள்வியை…)
  • பகைவரை அடக்கி வெற்றி பெற ( வளைந்தது…..)
  • என்றும் உணவு கிடைக்க ( அன்னம் பாலிக்கும்….)
  • வையகந் துயர் தீர ( வாழ்க அந்தணர்…..)
  • களவு போன பொருட்கள் கிடைக்க (கொடுகு……)
  • பொன்னும் பொருளும் பெற (பொன்செய்த மேனி…..)
  • திருமணம் கைகூட (நீறுவரி ஆடரவொடு….. )
  • தடைபட்ட திருமணம் நிறைவேற (சடையாய்…..)
  • கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ ( அயிலாரும்….. )
  • திருமணம் கைகூட (பட்ட நெற்றிய…..)
  • மங்களப் பதிகம் (மண்ணில் நல்ல…..)
  • பாவநாசத் திருப்பதிகம் ( பற்றற்றார் சேர்….)
  • திருக்ஷேத்திரக் கோவை திருஞானசம்பந்தர்
  • திருக்ஷேத்திரக் கோவை -திருநாவுக்கரசர்
  • ஊர்த்தொகை – சுந்தரர் (காட்டூர்க் கடலே )
  • யாத்திரைப் பத்து -மாணிக்கவாசகர் (பூவார் சென்னி)
  • வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
  • வானவன் காண் வானவர்க்கு மேல் ஆனான்
  • நீறேறு திருமேனி உடையான் கண்டாய்
  • முன்னோன் காண்க முழுதோன் காண்க
  • இருநிலனாய் தீயாகி நீருமாகி
  • ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
  • உம்பர்கட்கு அரசே ஒழிவற நிறைந்த
  • அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி
  • புவம் வளி கனல் புனல் புவி கலை உரை மறை
  • எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
  • கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி
  • வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
  • பொறையுடைய பூமி நீரானாய் போற்றி
  • பாட்டான நல்ல தொடையாய் போற்றி
  • திருத்தொண்டத் தொகை
  • பெரிய திருத்தாண்டகம் (தில்லை)
  • கல்லூர்ப் பெருமணம் – திருஞானசம்பந்தர்
  • எண்ணுகேன் என் சொல்லி திருநாவுக்கரசர்
  • தானெனை முன் படைத்தான் – நம்பியாரூரர்
  • முத்தி நெறி அறியாத – மாணிக்கவாசகர்