தெய்வத்தமிழ் மந்திரம் என்கின்ற இந்த புத்தகம் பன்னிரு திருமுறையின் தொகுப்பு நூலாக அமைந்துள்ளது பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்ற அறக்கட்டளையின் சார்பாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது உலகியலில் வாழ்வதற்கு தேவையான பல பதிகங்கள் உதாரணமாக குரு அருள் திருமணம் நடைபெற நல்ல குழந்தைகள் பிறக்க செல்வம் செழிப்பில் நாம் வாழ இப்படி பல பதிகங்களை உள்ளடக்கியது இந்த நூலின் முற்பகுதிகளில் உள்ளது இந்த நூலின் பிற்பகுதியில் விநாயகப் பெருமான் முருகப்பெருமான் சிவபெருமான் உமயம்மை ஆகியோருக்குரிய வழிபாட்டு பாடல்களும் வாழ்வியல் சடங்குகளாக இருக்கக்கூடிய கோயில் வழிபாடுகளில் திருக்குட நன்னீராட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான பாடல்கள் இந்த தெய்வத்தமிழ் மந்திர புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது வேள்வி விரைவில் உபச்சாரங்களுக்கு பின் முன்னிலை பரவுவதற்குரிய சிறப்பான பதிகங்களும் தமிழ் நெறி வழிபாட்டில் ஆர்வம் கொண்டோருக்கு செய்வோருக்கும் இந்த புத்தகத்தை கொண்டு பயன்பெற்று திருமுறை வழிபாட்டை பரவ ஆவன செய்ய வேண்டுமாய் தங்கள் பொன்னார் திருவடிக்கு விண்ணப்பம் வைக்கின்றோம்
திருஅங்கமாலை
தோடுடைய செவியன்
கூற்றாயினவாறு விலக்ககிலீர்..
பித்தா பிறைசூடி
நமச்சிவாய வாஅழ்க.
துஞ்சலும் துஞ்சல்
காதலாகிக் கசிந்து
சொற்றுணை வேதியன்
மற்றுப் பற்று எனக்கின்றி
நீறுவரி யாடரவொடு.
சடையாய் எனுமால்
கண்காட்டும் நுதலானும்
நன்றுடையானை
திருமந்திரம்
ஓர் உருவாயினை...
சகலகலாவல்லி மாலை
6செல்வம் பெற
மழை வளம் பெற
பணம் பெற
(இடரினும் தளரினும்...)
(தம்மையே புகழ்ந்து...)
உலகம் துயர் தீர
(வாழ்க அந்தணர்...)
வழக்குகள் வெல்ல
களவு போன பொருட்கள் கிடைக்க
(கொடுகு வெஞ்சிலை...)
எல்லாச் செல்வமும் பெற
(புவம் வளி கனல்...)
வாழ்வில் வேண்டிய அனைத்தும் பெற
(பத்தூர் புக்கு ...)
நீறுவரி யாடரவொடு.
சடையாய் எனுமால்
மகப்பேறு காத்தருள
(முத்திலங்கு முறுவல்)
கடன் துயரம் நீங்க
வழக்குகளில் வெல்ல
இடர் நீங்க
(மறையுடையாய்...)
தீவினை நீங்க
(அவ்வினைக்கு ...)
நவகோள்களின் நலிவகற்ற
(வேயுறு தோளி...)
(நாளாய போகாமே...)
முற்பிறப்பில் செய்த பாவம் நீங்க
(அயிலாரும்...)
(பற்றற்றார் சேர்...)
(அன்னம் பாலிக்கும்...)..
பாம்பு விடம் தீர
(ஒன்று கொலாம்...)
முடக்குவாதம் நீங்க
(துணிவளர் திங்கள்...)
தீராத நோய் தீர
(மந்திரம் ஆவது நீறு...)
திருத்தமாய்ப் பேற
(சுரர் உலகு, நரர்கள்...)
(பூசுவதும் வெண்ணீறு..)
(மடையில் வாளை...)
கண்பார்வை பெற
(ஆலந்தான் உகந்து...)
(மீளா அடிமை உமக்கே..) ....
மண்ணில் நல்ல வண்ணம் வாழ
(மண்ணில்...)
எம பயம் நீங்க
(கண்டு கொள்ளரி...) ...
இறைவனிடம் அடைக்கலமாக
(மூத்தவனாய்...)
இறைவனை நாளும் நினைக்க
தலப்பயணம் அமைய
(தில்லைச் சிற்றம்பலமும்...)
(காட்டூர்க் கடலே...)
தவநெறி கிடைக்க
(மலையார் அருவித்திரள்...)
(இன்று நன்று நாளை...).
ஆதிரை நாள் சிறப்பு
(முத்து விதான ...)
அம்பலவன் ஆடல்காண
(பத்தனாய்ப் ...)
ஆரூரைப் போற்ற
(இடர்கெடுமாறு...)
இறைவன் உடன் இருப்பதை உணர
(வடிவுடை மழு...)
இறைவன் துணை நிற்க
(பொடியார் மேனியனே) .
(பொன்னார் மேனியனே...)
பல்லாண்டு வாழ
(மன்னுக தில்லை...)
சீதக்களபச் செந்தாமரை
நறைகொண்ட மலர்தூவி
அங்கமும் வேதமும்
பந்தத்தால் வந்தெப்பால்
நிருவிகற்பமாய்
பந்தம் அகற்றும் அனந்த
ஓம் எனும் பொருளாய் … (108 போற்றி)
கைத்தல நிறைகனி
உம்பர்தருத் தேனுமணி…
பக்கரைவி சித்ரமணி
திருமுருகாற்றுப்படை
கந்தர் அனுபூதி
திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா
வசனமிக வேற்றி…
அறுகுநுனி பனியனைய…
ரவு நெடுங்கதிர்
சினத்தவர் முடிக்கும் …
தீராப் பிணி
தரணியி லரணிய
முருகன் 108 போற்றி
வடிவேறு திரிசூலம்
வானவன் காண் வானவர்க்கும்
நீறேறு திருமேனி உடையான்
முன்னோன் காண்க
இருநிலனாய்த் தீயாகி
ஓசை ஒலியெலாம்
உம்பர்கட்கு அரசே
அரவணையான் சிந்தித்து
மண்ணளந்த மணிவண்ணர்.
கற்றாங்கு எரியோம்பி
அண்டப் பகுதியின்
தில்லை மூதூர்
நான்முகன் முதலா
ஆதியும் அந்தமும்
போற்றி என் வாழ்முதல்
திருக்கண்டியூர் (வானவர் தானவர் …)
திருக்கோவலூர் (செத்தையேன் சிதம்பநாயேன்…)
திருவதிகை (சுண்ணவெண் சந்தன …)…………
திருவிற்குடி (வடிகொள் மேனியர்…)
திருவழுவூர் (எம்பிரான்….)
திருக்குறுக்கை (ஆதியிற் பிரமனார்தம்….)
திருக்கடவூர் (பொள்ளத்த காயமாய …)
மாதர் பிறைக் கண்ணியானை.
மடித்தாடு மடிமை
தில்லைவாழ் அந்தணர்
செல்வப் புனல் கெடில
வேற்றாகி விண்ணாகி…
பொறையுடைய பூமி
பாட்டான நல்ல தொடையாய்
எல்லாம் சிவன் என்ன
கற்றவர்கள் உண்ணுங் கனியே
திருப்பறியலூர் (கருத்தன் கடவுள் …)
விண்ணவர் தொழுது எழு
எண்திசைக்கும் புகழ்
திடம் மலி மதில்
சூல பாணியைச் சுடர்தரு
காதலாகிக் கசிந்து
எண்ணுகேன் என்சொல்லி
தானெனை முன்படைத்தான்
முத்தி நெறி அறியாத…
சிவஞானபோதம்
கூன்பாக
ஐயிரண்டு திங்களாய்
சொக்கநாத வெண்பா
மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா …
சகலகலா வல்லி மாலை
அபிராமி அந்தாதி
அம்மை 108 போற்றிகள்
பன்னிரு திருமுறை பாடல் திரட்டு ……
பிழை பொறுக்க வேண்டல்.
வாழ்த்து
WhatsApp us